உயிரையும் கொல்கிறது

மெளனவிரதம் உடலுக்கும்.......
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !

உன்னை
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி முதல் நான் மனிதன்
இல்லை .........................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Apr-17, 4:45 pm)
பார்வை : 469

மேலே