அன்றே இறந்துவிட்டேன்

என்
இதயத்தை பந்தை.....
விளையாடுவதுபோல்......
எறிந்து விளையாடுகிறாய்.....
கவலைபடவில்லை.....
தொலைத்து விடுவாயோ......
என்று பயப்பிடுகிறேன்........!

உயிரே
நீ என்னை கண்டுவிட்டு
காணாததுபோல் சென்றாயே.....
அன்றே இறந்துவிட்டேன்..........!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 193

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Apr-17, 5:05 pm)
Tanglish : andre iranthuvitten
பார்வை : 690

மேலே