விவசாயின் கண்ணீர்

உடலுக்கு உணவு
வேண்டி நிலங்கள் மீது
நீர் ஊற்றுகிறது

எழுதியவர் : சக்திவேல் (2-Apr-17, 9:40 am)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : vivasaayin kanneer
பார்வை : 119

மேலே