வீரனும் இல்லை

சோதனை இல்லாமல்
சாதனை இல்லை
வேதனை இல்லாமல்
வெற்றி இல்லை
சறுக்கல் இல்லாமல்
சரித்திரம் இல்லை
விழுந்து எழாதவன்
வீரனும் இல்லை

எழுதியவர் : லட்சுமி (2-Apr-17, 12:35 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 1905

மேலே