மதுபானக் கடை மூடல்
மதுபானக் கடை மூடல் !
மதுபானக் கடைகளுக்கு, தொடர்ந்து மூடுவிழா!
பிணத்தட்டுப்பாடு, வரப்போகிறது,
விபத்துக்கள் குறையப்போவதால்!
புறப்படுங்கள் காட்டிற்கு!
நேற்றுவரை, நெடுஞ் சாலை யோரத்தில், பிணங்களைத் தின்ற பேய்கள்!