திடீர் மாற்றம்

அன்பு இல்லாமல் அழித்து விட்டாய்
கருனை இல்லாமல் கண்களை கருகினாய்
இரக்கம் இல்லாமல் இதயத்தை எடுத்தாய்
எனினும்
வறன்ட நிலத்தில்
பூத்த ஒற்றை ரோஜா செடிப் போல்
என் மனம்
பூத்து குலுங்கியது

எழுதியவர் : சக்திவேல் (2-Apr-17, 8:41 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : thideer maatram
பார்வை : 79

மேலே