எது வாழ்க்கை

பிறரிடம் குறை
காண்பதல்ல வாழ்க்கை
குறைகளை நிறைகளாக
ஏற்றுக் கொள்வதுதான்
வாழ்க்கை

எழுதியவர் : லட்சுமி (2-Apr-17, 10:40 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : ethu vaazhkkai
பார்வை : 156

மேலே