மௌனத் தோட்டத்தில்

மல்லிகைத் தோட்டத்தில் மலரின் வெள்ளை அழகு
மௌனத் தோட்டத்தில் உன்புன்னகை கொள்ளை அழகு
விழித்தோட்டத்தில் நீ சொல்லும் காதல் அழகு
மனத்தோட்டத்தில் நீ வந்து போவது அழகு !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-17, 9:22 am)
பார்வை : 209

மேலே