காந்த விழிகள்

இரும்பு என்று நினைத்த
என் இதயம்
அவளிடம் ஒட்டும் வரை
எனக்கு தெரியவில்லை!
அவளின் விழிகள் காந்தம் என்று...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (5-Apr-17, 5:05 pm)
Tanglish : kaantha vizhikal
பார்வை : 357

மேலே