படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன்    படத்திற்கு ஹைக்கூ  கவிஞர் இரா இரவி

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

மனிதர்களை நினைத்தால்
எனக்கே வெட்கமாக உள்ளது
நன்றி மறக்கின்றனர் !

ஐந்தறிவு எங்களை விட
ஆறறிவு மனிதர்கள்
மோசம் !

பணத்திற்காக
எதுவும் செய்யும்
மனிதர்கள் !

திருடன் வந்தால் குரைப்போம்
திருடனுக்கு வாலாட்டும்
மனிதர்கள் !

பசிக்காமல்
உண்பதில்லை நாங்கள்
மனிதர்கள் ?

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (7-Apr-17, 11:38 am)
பார்வை : 76

மேலே