லிமரைக்கூ

பள்ளிக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டு
விழா முடிந்ததும் கல்விமந்திரி
பத்திரத்தில் இட்டார் கைநாட்டு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Apr-17, 4:17 pm)
பார்வை : 88

மேலே