உறவும், நட்பும்
உறவும், நட்பும்!
செய்த செயலுக்கு, உறவினரிடமிருந்து அங்கீகாரமும், பாராட்டும்,
எதிர் பார்க்கும் உறவு!
செய்த செயலால், நண்பன் நன்மை அடைவதையும்,
அவன் பிரச்சனை தீர்வதையும்,
எதிர் பார்க்கும் நட்பு!
உறவும், நட்பும்!
செய்த செயலுக்கு, உறவினரிடமிருந்து அங்கீகாரமும், பாராட்டும்,
எதிர் பார்க்கும் உறவு!
செய்த செயலால், நண்பன் நன்மை அடைவதையும்,
அவன் பிரச்சனை தீர்வதையும்,
எதிர் பார்க்கும் நட்பு!