உறவும், நட்பும்

உறவும், நட்பும்.!
குறை பாடி, மனதை, வாழை நாராய் கிழித்து வைக்கும் உறவு!
நிறைபாடி, மனதை பூமாலை யாய், அழகு பார்க்கும் நட்பு!

எழுதியவர் : ஆர்.மக (7-Apr-17, 1:39 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 282

மேலே