நட்பு

நட்பு!
இமயத்தை, செம்மறி ஆடு சாய்க்க நினைத்து,
மோதினால், கொம்பு தான் ஒடியும்!
அது போல,
நட்பை முறித்துவிட சூழ்ச்சி செய்தால்,
சூழ்ச்சி செய்பவருக்கு நேரமும், நிம்மதியும் தொலையும்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 4:21 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 219

மேலே