நினைவுகள்

உன் நினைவுகளே வேண்டாம்
என்று மனதிற்குள் குழி தோண்டி
புதைத்தாலும் மீண்டும் மீண்டும்
உயிர்தெழுகிறதே பீனிக்ஸ் பறவையாய்!

எழுதியவர் : உமா (9-Apr-17, 7:40 pm)
சேர்த்தது : உமா சுப்ரமணியன்
Tanglish : ninaivukal
பார்வை : 101

மேலே