நீ சொன்னது

என்
கண்ணீருக்கு வலி
உண்டு ஆனால்
விழி இல்லை

என்
வாழ்க்கைக்கு விதி
உண்டு ஆனால்
வழி இல்லை

என்
இரவுக்கு கருமை
உண்டு ஆனால்
துயில் இல்லை

காரணம்

நீ என்னிடம்
சொன்ன காதல்
இல்லை என்ற வலி
இந்த கவியானது

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (9-Apr-17, 8:14 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : nee sonnathu
பார்வை : 250

மேலே