காதல்

காதல்
=======
இருவரும் அருகருகே இருந்தால் -
கூடலுக்கு பஞ்சம்!!!
இருவரும் தொலைவில் இருந்தால் -
ஊடலுக்கு பஞ்சம் !!!
இது என்ன விதமான காதல் ??!!

ஓ ! கண்களின் நேசத்தை விட
மனதின் நேசம் பெரியதோ !!!

பிரிவே காதலைப்
பெரிதாய் வெளிப்படுத்துகிறது !!

எழுதியவர் : RajiSatish (9-Apr-17, 8:17 pm)
சேர்த்தது : RajiSatish
Tanglish : kaadhal
பார்வை : 351

மேலே