உன் அழகு

நீ அழகானவள் தான்
ஆனால்
அதை
காட்டி காட்டி
என்னையும்
கவிஞன் ஆக்காதே

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (9-Apr-17, 8:29 pm)
Tanglish : un alagu
பார்வை : 903

மேலே