தேனையே பசையாக்கிவிட்டாள்

தபாலில் ஸ்டாம்ப் ஒட்ட அவள் எச்சிலை தடவினாள்,
அவளிடம் நான் கேட்டேன்?
அடியேய் தேன் எப்படி பசையாகும்??

தேனையே பசையாக்கிவிட்டாள்!

எழுதியவர் : மணிபாலன் (10-Apr-17, 2:04 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 118

மேலே