இதயத்தின் சலனம்

திடீரென எதிர்பாராமல் என் கண்ணில் நீ !
எதிர்படும்போது !
இதயத்தில் பெரிதாய் ஒன்றும் சலனம் இல்லை !
இதயம் மகிழ்ச்சியில் எகிறி குதித்து எங்கே உன் கைகளில்
உட்காந்து கொள்ளுமோ ! என்ற சிறு சலனம்தான்