மழை

மழை கவிதை கொண்டு வருது
யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்புக்கொடி காட்டி யாரும்
குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும்
திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்

எழுதியவர் : (11-Apr-17, 8:09 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : mazhai
பார்வை : 65

மேலே