அலறல்

மின்கம்பியை தொட்டுக் கொண்டிருப்பதாலோ?
மனிதர்களை அதிகமாய் சுமப்பதினாலோ?
என்னவோ?
தொடர்வண்டியின் அலறல் சத்தம்.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (13-Apr-17, 6:53 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 72

மேலே