நட்புடன்
நட்புடன்!
நாளை உதாயமாகக் கூடாது,
சூரியனுக்கே, கட்டளையிட்டாள், நளாயினி, கற்புடன்!
அவள் வாழ்ந்த தேசம் என்பதால்,
எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளும் வரை,
நாங்கள் டெல்லியைவிட்டு புறப்படமாட்டோம்!
அரசுக்கு வேண்டுகோளாய், விவசாயிகள், நட்புடன்!