வேண்டுகோள்

வேண்டுகோள்!
ஓ இளைஞனே!
மண்ணும், விண்ணும் உனக்கே,
பிடித்து, மடித்து, திருத்து!
புதிய வடிவம் கொடு,
பழைய வடிவம் கோணல் மாணலாய் இருப்பதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (13-Apr-17, 2:53 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 73

மேலே