வண்ணம்
வண்ணம்
வண்ண வண்ண பூச்சிகள்
வட்டமிட்டு சுற்றி திரிந்து
வண்ணங்கள் நிறைந்த பூவினருகே
உட்கார்ந்து அமரையிலே வாசனை
அதை இழுத்து கொள்ள
தேனை உரிஞ்சும் போது
இன்பலோகத்தை காண்கிறதே!
பேரின்பம் அடைகிறதே!
வண்ண மயில் தோகை
விரித்து ஆடயிலே,
அதனை அடித்து கொல்ல வந்த
வேடனையும் மயக்குகிறதே
பார்பவர்களையும் வர்ண
சொர்ப்பனத்தில் ஆழ்த்தியதே!
-உ.செ.அரோபிந்தன்...