கனவு

கனவு

கனவு காணு , உன்னை பற்றி .
கனவு என்பது ஒரு நினைவு
நினைக்கும் கனவை நினைவாக்கு
நினைவை உண்மையாக்கு
கனவுக்கு நேரமென்று, ஒன்று இல்லை
அதை காண்பதற்கு உனக்குத்தான் நேரமில்லை .

எழுதியவர் : -உ. செ.அரோபிந்தன் (15-Jul-11, 8:03 pm)
Tanglish : kanavu
பார்வை : 420

மேலே