துயில்வதோ தோழி

நித்திரை கலையாது இன்னும் துயில்வதோ தோழி
சித்திரை வந்து இதழ் குவித்து முத்தமிட
செவ்வானப் புத்தகமாய் புத்தாண்டு கீழ்வானில்
விரிந்திடும் அழகினை நீயும் பாராயோ !
~~~கல்பனா பாரதி~~~
நித்திரை கலையாது இன்னும் துயில்வதோ தோழி
சித்திரை வந்து இதழ் குவித்து முத்தமிட
செவ்வானப் புத்தகமாய் புத்தாண்டு கீழ்வானில்
விரிந்திடும் அழகினை நீயும் பாராயோ !
~~~கல்பனா பாரதி~~~