முகிலே

பாரி என்றால் முல்லை தழுவிட
தேர் கொடுத்த மன்னன் நினைவு வரும் !
மாரி என்றால் மண்ணின் நினைவு வரும்
பூமி தழுவிட நீயும் வாராயோ முகிலே !

எழுதியவர் : Kalpana (16-Apr-17, 8:12 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 102

மேலே