என் கவிதைகளுக்கு சிறகு முளைக்க வைக்கவா

என் கவிதைகள் எல்லாவற்றுக்கும்
சிறகு முளைக்க வைத்து !
உன்னை " வேடந்தாங்கலாய் " மாற்றிடவா ?

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (16-Apr-17, 1:28 pm)
பார்வை : 109

மேலே