மாயா அய்யா

செய்தி:
பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத் தலைவராக, தன் சகோதரரை நியமித்தார் மாயாவதி:
எம்.எல்.ஏ., எம்.பி., முதல்வர் என எந்தப் பதவிக்கும் அவர் வரமாட்டார் என அறிவிப்பு.
😊😊😊😊😊
😊😊😊😊
😊😊😊
☺😊
😊
கருத்து:
ஹூம்...நம்ம டாக்டரய்யாவும் இப்படித்தான் மொதல்ல சொன்னாரு!
😊😊😊😊😊😊😊😊
அ. சுகுமார், காட்பாடி.
😊😊😊😊😊😊😊😊😊😊😊☺☺☺☺☺'தி இந்து' 15/4/17