சிப்பிக்குள் நிலா ஒளித் துளி

சிப்பிக்குள் நிலா ஒளித் துளி
விழுந்தால் முத்தாகும் !
முத்துக் கோர்த்த
உன் புன்னகை முகம் நிலாவாகும் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-17, 7:27 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 651

மேலே