kadhal kavithai - காதல் கவிதை

காதல் கவிதை:

கார்த்திகையில் நீ ஏற்றிய தீபம்
வெறும் கார்த்திகை தீபம் அன்று
அது நம் காவிய தீபம்

எழுதியவர் : மோசஸ் எபிநேசர் (17-Apr-17, 1:08 pm)
சேர்த்தது : Moses Ebinesar
பார்வை : 202

மேலே