உயிராய் இணைந்திருப்பேன்

ஒரு பொழுதேனும் உன்னுடனே - நான்
உயிராய் இணைந்திருப்பேன்
அதை இறப்பினிலும் மறு பிறப்பினிலும்
என்றும் நினைத்திருப்பேன்
நான் என்றும் நினைத்திருப்பேன்

நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
நான் பார்த்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என் கண்களும் மூடவில்லை

எழுதியவர் : கண்ணதாசன் (17-Apr-17, 1:01 pm)
சேர்த்தது : பேருந்து காதலன்
பார்வை : 268

மேலே