நான் நானாகவே இல்லை

உன்னை பார்க்கும் முன்பு பரிதவிப்பு
உன்னை பார்த்த பின்பு பரவசம்
எது எப்படியோ நான் நானாக இருக்க போவதில்லை
நீ என்னோடு இருக்கும் வரை.... !

எழுதியவர் : பேருந்து காதலன் (17-Apr-17, 12:53 pm)
சேர்த்தது : பேருந்து காதலன்
பார்வை : 219

மேலே