ஆசை

தூக்கம் வரவில்லை
என்னவள் என் மீது
துவண்டு சாய்கிறாள்
தூக்கம் ஒரு காரணம்

எழுதியவர் : க மணிகண்டன் (21-Apr-17, 12:27 pm)
Tanglish : aasai
பார்வை : 261

மேலே