தாமரைப்பூ

தாமரைப்பூ

என்னவனிடம் தாமரைப்பூ கேட்கிறேன்..

அப்போதாவது குளம் வாழட்டும்..
குலமும் தழைந்தோங்கட்டும்..

- வைஷ்ணவதேவி


  • எழுதியவர் : வைஷ்ணவதேவி
  • நாள் : 21-Apr-17, 1:26 pm
  • சேர்த்தது : vaishu
  • பார்வை : 245
Close (X)

0 (0)
  

மேலே