தோஷம் பார்ப்பின் சந்தோஷம் போகும்


தோஷங்களில் ஏதுமில்லை
மேஷமும் , மிதுனமும்
மனிதனின் கதியென்றால்
கருவறை முதல்
கல்லறைவரை
கிரகங்களே கடவுளாகிப்
போகும், என்னைப்
பொறுத்தவரையில்
தோசம் பார்ப்பின்
சந்தோசம் ஓடிப் போகும் .



- தோஷம் நீக்கி
- சந்தோஷம் வேண்டி .
நிஜாமுதீன்

எழுதியவர் : நிஜாமுதீன் (16-Jul-11, 11:34 am)
சேர்த்தது : nizamudeen
பார்வை : 333

மேலே