பகை
பகையும் கூட
ஒருப் புகைதான்
கோள் என்னும்
தீயை அணைத்தால்
பகை என்ற புகை
தானாக அடங்கிவிடும்.
பகை நீக்கி
நிஜாமுதீன்