எதற்கும் விலை பேசும் உலகம்


தண்ணீருக்கு விலை
வைக்கும் உலகமிது
இதில் கண்ணீருக்கு
மதிப்பு எங்கே
இருக்கப் போகிறது



கவலையுடன்


நிஜாமுதீன்

எழுதியவர் : நிஜாமுதீன் (16-Jul-11, 11:57 am)
சேர்த்தது : nizamudeen
பார்வை : 358

மேலே