மனிதன்

மனிதன்!
நிலையில்லாத உடல்,
நிலையில்லாத வாழ்நாள்,
நிலையில்லாத செல்வம்,
நிலையில்லாத பதவி,
எல்லாமே நிலையில்லாததாய்,
இறைவன் கைவண்ணத்தில்!
நிலைக்கும் என்பதாய்,
மனிதனின் வாய் வண்ணத்தில்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (26-Apr-17, 1:14 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 82

மேலே