புதிது புதிதாக எழுதவேண்டும்

புதிது புதிதாக
எழுத வேண்டுமென
எத்தனிக்கிறேன்..!
எனினும்
புரட்டிக்கொண்டிருப்பதென்னவோ
உன் பழைய நினைவுகளைத்தான்..!!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (26-Apr-17, 1:51 pm)
பார்வை : 143

மேலே