கறுப்பு உடையில் நீயும் எவ்வளவு அழகென்று

உனக்கு பிடித்த நிறம்
எது வென்று கேட்டாய்
கறுப்பென்றேன்
ஆச்சரியத்தோடு
பார்த்தாய்
எப்படி சொல்ல
என்னவளே நீயும்
கறுப்புதானே என்று
கறுப்பு உடையில் நீயும்
எவ்வளவு அழகென்று
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் ஆர்.பி.ஓம் 8056156496