சிறப்பு

சிறப்பு!
பெண்ணோ, ஆணோ, திருநங்கையோ எல்லாம்
இறைவன் படைப்பு!
நல்ல நண்பன், கெட்ட நண்பன் எல்லாம்
நடப்பின் படைப்பு!
பார்த்து தேர்வு செய்வது, புத்தியின் சிறப்பு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (28-Apr-17, 1:23 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 215

மேலே