உன் உயிரில் நடு
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவளே !
நிலவெடுத்து
திலகமிடு....
முகிலெடுத்து
வகிடெடு ....
நட்சத்திரமெடுத்து
பூச்சரம் தொடு ...
விண்மீனேடுத்து
காதணி இடு....
வானிருள் எடுத்து
கண்மை இடு ....
என் காதல் பறித்து
உன் உயிரில் நடு ....
என்னவளே !
நிலவெடுத்து
திலகமிடு....
முகிலெடுத்து
வகிடெடு ....
நட்சத்திரமெடுத்து
பூச்சரம் தொடு ...
விண்மீனேடுத்து
காதணி இடு....
வானிருள் எடுத்து
கண்மை இடு ....
என் காதல் பறித்து
உன் உயிரில் நடு ....