முயற்சி

முயற்சியில் தளராமல்
உயர்வாக சிந்தித்து
சிறுமை தவிர்த்தால்
எளிதில்
சிகரம் தொடலாம் ...

எழுதியவர் : முனைவர் கி.புஷ்பம் (28-Apr-17, 1:43 pm)
சேர்த்தது : முனைவர்கிபுஷ்பம்
Tanglish : muyarchi
பார்வை : 265

மேலே