பிரிவு

விரல் தீண்டும் தூரத்தில்
நீ இருந்த பொழுதுகளின் நினைவுகள்,
விழி தேடும் தூரத்தில்
நீ இருக்கும் பொழுதுகளில்
நெருப்பாய் எரிக்கிறது!!!!!............

எழுதியவர் : குழலி (28-Apr-17, 8:31 pm)
Tanglish : pirivu
பார்வை : 152

மேலே