மரணிக்காதே

உன்
ஓரக்கண்ணால் - என்னை
உருக்குலைத்து ...

மௌன பேச்சால் - என்னை
மரணிக்காதே !!

எழுதியவர் : சரவணக்குமார்.சு (29-Apr-17, 9:35 pm)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 143

மேலே