நினைவுகள்

நினைவுகள் அழிவதில்லைதான்
நெஞ்சுக்குள் கல்வெட்டாய்.
நினைவுகள் நீந்துகின்றனதான்
கண்ணுக்குள் கருவட்டாய்

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (29-Apr-17, 11:58 pm)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
Tanglish : ninaivukal
பார்வை : 195

மேலே