ஹைக்கூ

பறக்கத் துடிக்கும் இறகுகள்
தடுக்கும் சுவர்கள்
- கூண்டுக்குள் கிளியாய் அவள்

எழுதியவர் : நித்யஸ்ரீ (30-Apr-17, 11:56 am)
Tanglish : haikkoo
பார்வை : 117

மேலே