ஞாபகம்
நீ என்னோடிருந்தாயென்ற
ஒரே ஒரு சுவாரசியத்தைத் தவிர
நீயும் நானும்
சந்தித்துக் கொண்ட
இடங்களுக்கெல்லாம்
அன்றும் இன்றும்
ஒரு முக்கியத்துவமும் இல்லையென்றாலும்
திட்டமிட்டே அடிக்கடி போய் வருகிறேன்
என்னை உயிர்ப்பித்துக் கொள்ள
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
